BREAKING
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் இராஜினாமா வீதிகளை ஆக்கிரமிக்கும் மாடுகள் ; விபத்துகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு ரவி செனவிரத்னவின் மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிப்பு டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் இன விடுதலைக்காகப் போராடிய இனம் ; நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி

டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்

டயானா கமகே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்

குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, டயானா கமகே சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, தனது தரப்பு பிரதிவாதி குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"