BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைகளின் தந்தை என கூறியிருந்தாலும், அவர் பயன்படுத்திய அடையாள அட்டை வேறு ஒருவருக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறி, குழந்தைகளை பயன்படுத்தி பல இடங்களில் யாசகம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் மற்றும் பிடியாணைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் மரணம் தற்போது குற்றப்புலனாய்வு மற்றும் மோசடி விசாரணைகளுடன் இணைந்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"