BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வு

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வு

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினமான 2026 மார்ச் 5 ஆம் திகதி நிலவரப்படி, டபிள்யூடிஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.86 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.59 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதே நேரத்தில் இயற்கை எரிவாயுவின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் விலை 3.003 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக எரிசக்தி சந்தையில் விலை நிலைமைகள் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"