BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவின் மகனான ரகித ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டை மூன்று மாத காலத்திற்கு முடக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஏற்கனவே குறித்த வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நீதிமன்றமும் மூன்று மாத காலத்திற்கு முடக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"