BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

  தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள மஹர பிரதேச சபையின் தவிசாளர் பதவி மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு அத்துல களுஆராச்சி தீர்மானித்துள்ளார்.

அத்துல களுஆராச்சி தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இது திடீரென எடுக்கப்பட்ட தீர்மானமல்ல என்றும் சில வருடங்களுக்கு முன்னர் கட்சியுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் அத்துல களுஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவிகளிலிருந்து விலகுவது அரசியல் இலக்குகளைக் கைவிடுவதோ அல்லது மக்களுக்கான அர்ப்பணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதோ அல்ல என்றும் அத்துல ககளுஆராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"