BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தன்ஷிகா பேட்டி: டி. ராஜேந்தர் விமர்சனத்தால் மன அழுத்தம்; ஒரு வாரம் வீட்டை விட்டே வெளியே வரவில்லை

தன்ஷிகா பேட்டி: டி. ராஜேந்தர் விமர்சனத்தால் மன அழுத்தம்; ஒரு வாரம் வீட்டை விட்டே வெளியே வரவில்லை

நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, மாஞ்சா வேலு, பரதேசி, கபாலி போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். 36 வயதாகிய தன்ஷிகா விரைவில் நடிகர் விஷாலை திருமணம் செய்ய உள்ளார். அவர்களின் நிச்சயர்தம் கடந்த வருடமே நடைபெற்றது.

டி. ராஜேந்தர் பேச்சால் ஏற்பட்ட மன அழுத்தம்

விழித்திரு பட விழாவில் தன்ஷிகா மேடையில் இருந்த டி. ராஜேந்தர் பெயரை சொல்ல மறந்துவிட்டார். இதையடுத்து டி. ராஜேந்தர் தன்ஷிகாவை கண்டபடி விமர்சித்து, ரஜினியுடன் நடித்தால் டி.ஆர் பெயரை தெரிந்து கொள்ள வேண்டியது, மேடை நாகரிகம் தெரியவில்லையா, பெரிய படத்தில் நடித்தால் நீ பெரிய நடிகையா போன்ற விமர்சனங்களைச் சுட்டிக்காட்டினார்.

இதனால் தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்ஷிகாவின் பதில்

தன்ஷிகா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:

"அவர் அப்படி பேசியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. மன அழுத்தத்தால் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பப்லிசிட்டிகாக அப்படி செய்ததாக பலரும் சொன்னார்கள். ஆனால் அப்படி இருந்தால் நான் ஏன் ஒரு வாரம் அப்படி இருந்திருக்க போகிறேன்."

இதன் மூலம் தன்ஷிகா நேர்ந்த மன அழுத்தத்தையும், அந்த சம்பவத்தின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"