BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து பேர் பலி, பேர் காயம்

சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து பேர் பலி, பேர் காயம்

ஹுனான் மாகாணம் உள்ள லியுயாங் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று (05.05.2026) திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்தால் தொழிற்சாலை கட்டிடம் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அதன் உள்ளே சிக்கியவர்களே அதிக உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"