BREAKING
எண்ணெயும் டொலரும்: எரிபொருள் கணக்கில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம் இளைஞர்களே அவதானம் ; நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV தொற்று எண்ணெயும் டொலரும்: எரிபொருள் கணக்கில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம் இளைஞர்களே அவதானம் ; நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV தொற்று

பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம்

பயனர்களுக்கு புதிய வசதி ; இனி குறுஞ்செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம்

இதன் மூலம், 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரையான காலப்பகுதிக்கு முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும்.

தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்கள் என இரண்டிலும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

செய்தியைத் தட்டச்சு செய்த பின்னர், அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடித்து, விரும்பிய திகதி மற்றும் நேரத்தைத் தெரிவுசெய்து அனுப்புவதற்குத் திட்டமிடலாம்.

மேலும், திட்டமிடப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்னர் பார்வையிடவும், தேவையெனில் நீக்கவும் முடியும்.

குறிப்பிடத்தக்க வகையில், தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது மின்கலச் சக்தி இல்லாத நிலையிலும் திட்டமிடப்பட்ட நேரத்தில் செய்திகள் தானாகவே அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதி உலகளாவிய ரீதியில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"