BREAKING
யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; 21 மாணவர்கள் கைது யாழில் விசேட அதிரடிப்படையினரால் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரிடம் வழிப்பறி; பொலிஸார் தீவிர விசாரணை நாசா விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையின் புகைப்படம்; சமூகவலைத்தளங்களில் வைரல் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று

நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று

நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று

கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள், தலாஹேன பிரதேசத்திலுள்ள வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரியைகாள் இன்று இடம்பெறவுள்ளது.

பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசித்த வீட்டிற்குச் சடலங்கள் கொண்டுவரப்பட்ட வேளையில் பெருமளவிலானோர் அங்கு திரண்டிருந்தனர்.

சம்பவத்தின் பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சடலங்கள் மீதான திடீர் மரண விசாரணையின் பின்னர், சடலங்களைத் திறக்க முடியாதவாறு (சீல் வைத்து) உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சடலங்கள் மீதான இறுதிக்கிரியைகள் இன்று (21) தலாஹேன பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"