BREAKING
மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தே நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 மார்ச் 30 ஆம் திகதி கொழும்பு - கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இஸ்லாம் மதத்திற்கு அவதூறு சேர்த்ததுடன் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 291 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் கடந்த 2024 ஆம் ஆண்டில் 4 வருட பாரிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தண்டனைக்கு எதிராகவே ஞானசார தேரரால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"