BREAKING
மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காக, அமைச்சரவை அனுமதியுடன் துறைசார் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்தார்.

இன்று (18) புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"