BREAKING
தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள் தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விமல் வீரவங்ச கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில் தாயின் கருப்பையில் 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை ; சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் கிளிநொச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட யுவதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்

கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில்

கந்த சஷ்டி விரத நாளில் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய மயில்

கந்த சஷ்டி விரத நாளில், கொழும்பில் இடம்பெற்ற அழகிய காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் முருகப் பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டித்த நிலையில், கொழும்பு கொட்டாஞ்சேனை, பரமானந்த வீதியிலுள்ள வீடொன்றின் கூரை மீது நின்ற மயில், திருப்புகழ் பாடலுக்கு ஏற்ப தோகை விரித்து நடனமாடியுள்ளது.

முருகப் பெருமானின் வாகனமாகப் போற்றப்படும் மயில், கந்த சஷ்டி விரத நாளில் இவ்வாறு திருப்புகழ் பாடலுக்கு நடனமாடிய காட்சி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொட்டாஞ்சேனையில் பதிவான இந்த அழகிய காட்சி, கந்த சஷ்டி விரத நாளின் தனித்துவமான காட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"