BREAKING
இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!

விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

  பல அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (12) வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று நள்ளிரவு முதல் இந்த வரிக் குறைப்பு அமுலுக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கருவாடு கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 ரூபாய் வரியை 10 ரூபாவாகவும், மாசி கருவாடுமு கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 202 ரூபாய் வரியை 10 ரூபாவாகவும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, செத்தல் மிளகாய் கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தகப் பொருட்கள் வரியை 50 ரூபாயாகக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"