BREAKING
இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்! இன்று முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும்; மக்கள் மகிழ்ச்சி! நில்வளவை மற்றும் ஜின் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அம்பாறை யுவதி கொலையில் தலைமறைவான காதலன் கைது விசேட வர்த்தகப் பொருட்கள் வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!

அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பேருக்கு விளக்கமறியல்!

அடங்காத ஆட்டம்; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பேருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவில் கஸ்ஸப தேரரைத் தவிர மேலும் மூன்று தேரர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை மனநல மருத்துவப் பரிசோதனைக்கும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ராஜாங்கனயே சத்தாரதன தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (12)பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டிருந்தனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"