BREAKING
தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான இளைஞனின் தகாத செயல் திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட 3 வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை அதிகாலை விமான நிலையத்தை பரபரபாக்கிய பெண் ; ஆடைக்குள் காத்திருந்த ஷாக் மட்டக்களப்பில் ஒரே நாளில் கைதான 23 பேர் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான இளைஞனின் தகாத செயல் திருகோணமலையில் தரைமட்டமாக்கப்பட்ட 3 வீடுகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை அதிகாலை விமான நிலையத்தை பரபரபாக்கிய பெண் ; ஆடைக்குள் காத்திருந்த ஷாக் மட்டக்களப்பில் ஒரே நாளில் கைதான 23 பேர் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான இளைஞனின் தகாத செயல்

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான இளைஞனின் தகாத செயல்

வவுனியா வெளிவட்ட வீதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 12320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை உப பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையில் கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"