BREAKING
இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம்

சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் ; அடுத்தடுத்த பிரிந்த உயிர்கள்

சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் ; அடுத்தடுத்த பிரிந்த உயிர்கள்

கொலம்பியாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சோப் கட்டியொன்றைச் சாப்பிட்ட 33 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் சில நிமிட இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவின் மெடலின் பகுதியில் சனிக்கிழமை (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார், உயிரிழந்த சகோதரிகளின் வீட்டிலிருந்து அரைகுறையாகச் சாப்பிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சோப் கட்டியைக் கைப்பற்றியுள்ளனர்.

அதில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், அதனடிப்படையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"