முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (11) வழங்கப்படவிருந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொகுசு BMW ரக சிற்றூர்ந்து தொடர்பில், மூன்று குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக