BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்களில் ரூ. கோடி வசூல்; லோகேஷ் கனகராஜின் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ்

நாட்களில் ரூ. கோடி வசூல்; லோகேஷ் கனகராஜின் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ்

இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், ‘DC’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், காதல் மற்றும் வன்முறை கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

வெளியானதைத் தொடர்ந்து படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, லோகேஷ் கனகராஜின் நடிப்பை விட வாமிகா கபியின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘DC’ திரைப்படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் உலகளவில் சுமார் ரூ.78 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படம் விரைவில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஓடிடி வெளியீடு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"