BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நடிகர் சூர்யாவின் மகனா இது? தேவ் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்

நடிகர் சூர்யாவின் மகனா இது? தேவ் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சூர்யா 46 மற்றும் சூர்யா 47 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ள நடிகர் சூர்யா, அவற்றின் படப்பிடிப்புகளில் தற்போது விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவனம் பெறுவது வழக்கம்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,

தேவ் இவ்வளவு பெரியவனா வளர்ந்துவிட்டார்!

என ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சூர்யாவைப் போலவே உயரம், முகஅமைப்பு என தேவ் வளர்ந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"