உள்ளூர் செய்திகள்
டெங்கு தடுப்பூசியைப் பெற இலங்கை முயற்சி: சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை!
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைச...
இலங்கை மத்திய வங்கி டொலர்களை வாங்கிக் கொண்டே இருக்கிறது, இதன் காரணமாக டொலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். Beaches& Islands சந்தையில் இருந்
இலங்கை மத்திய வங்கி சந்தையில் தொடர்ந்து டொலர்களை வாங்கி வருவதன் காரணமாக, டொலரின் மதிப்பு அதிகரித்து இலங்கை ரூபாயின் மதிப...
வவுனியாவில் வீட்டிற்குள் புகுந்து முதியவர் மீது தாக்குதல்: கத்தியைக் காட்டிப் பணம் பறிக்க மர்மநபர் முயற்சி!
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (27.07.2026) காலை வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த முதி...
ஹொரணையில் 7 கோடி மதிப்பிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு முறியடிப்பு: 25 பேர் கைது
ஹொரண - களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையை வலான...
ரூ.100 கோடி இலஞ்சக் குற்றச்சாட்டு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம்
கொழும்பு இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை ஷாங்க்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்ததில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக...
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு பரவல்; ஒரே மாதத்தில் 26,136 நோயாளர்கள் – தடுப்பூசிக்கு அனுமதி கோரிக்கை
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனும...