BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பாலிவுட் நடிகை வாணி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

பாலிவுட் நடிகை வாணி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் வாணி கபூர், 'சுத் தேசி ரொமான்ஸ்' (Shuddh Desi Romance) திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் நணிக்கு ஜோடியாக 'ஆஹா கல்யாணம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். அதனைத் தொடர்ந்து 'வார்' (War), 'ஷம்ஷேரா' (Shamshera) மற்றும் 'ரெய்டு 2' (Raid 2) போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்திருந்தாலும், அவருக்குப் பெரிய அளவிலான திருப்புமுனை (Reach) இன்னும் அமையவில்லை என்றே கூறலாம். இருப்பினும், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான குட்டையான ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"