BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாண தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கு தடுப்பு வேலி

யாழ்ப்பாண தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கு தடுப்பு வேலி

யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தின் முகப்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேலி, ஆலயத்தை பார்வையிட வரும் அடியவர்கள் இடையூறின்றி வணங்குவதற்கும், ஆலய வளாகத்தில் வாகனங்கள் நெரிசலை ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகின்றது.

மேலும், வழிபாடுகள் தவிர்ந்த தேவையற்ற செயல்பாடுகளை தவிர்ப்பதற்கும், ஆலயத்தின் புனித தன்மையை பேணுவதற்கும் இந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகப்பில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள வேலி மூலம் அடியவர்கள் வசதியாக சன்னிதியான் அருகில் செல்ல முடியும், ஆனால் ஆலய வளாகத்தில் வாகன இறக்க முடியாத ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"