BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நடிகர் விஜயிடம் மனைவி சங்கீதா விவாகரத்து மனுத் தாக்கல்

நடிகர் விஜயிடம் மனைவி சங்கீதா விவாகரத்து மனுத் தாக்கல்

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகரும் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருப்பதால் பெரும் ஊடக கவனம் பெற்று வருகிறார். அதே சமயம், அவரது மனைவி சங்கீதா, கடந்த சில வருடங்களாக அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் திருமண மீறல்களுக்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.

சங்கீதா மனுவில் கூறியதாவது:

"நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் 2021 ஏப்ரலில் நான் கண்டுபிடித்தேன். அதற்கு பிறகும் அவர் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது."

கடந்த 5 ஆண்டுகளாக தனியொரு முறையில் அவர் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

வீட்டில் என் உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விஜயால் நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நடிகையுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார்.

அந்தப் பயணங்களில் எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னை மற்றும் என் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது.

சங்கீதா, பொதுவில் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை, ஆனால் தேவையானால் வழக்கில் அந்த நடிகையை எதிர்மனுதாரராக சேர்க்கும் மனப்பிரச்சினை ஏற்படுமெனக் கூறியுள்ளார்.

விஜய்யின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்படுத்தியது.

தனித்துவமாக வாழவும், சமூக அந்தஸ்து மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு ஜீவனாம்சம் வாங்கி தர வேண்டும் என சங்கீதா கோரியுள்ளது.

சங்கீதா, 2025 டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார்.

மனு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்காக நீதிமன்றத்தில் வருகிறது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"