BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் விசாரணை திகதிகள் பிற்போடு

யாழ்ப்பாணத்தில் தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் விசாரணை திகதிகள் பிற்போடு

யாழ்ப்பாணம் பகுதியில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குகள் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று அழைக்கப்பட்டன.

ஒரு வழக்கின் விசாரணை ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீதிய இரண்டு வழக்குகள் ஜூலை மாதம் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

தனியார் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

அதேவேளை, காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒவ்வொரு பூரணை தினத்திலும் தமது போராட்டங்களை தொடர்கின்றனர்.

இவ்வாறு, யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னேற்றம் பெறும் நிலையில், விசாரணை திகதிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"