BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்களுக்கு அசௌகரியம்

வவுனியாவில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்களுக்கு அசௌகரியம்

வவுனியா, 17.02.2026 – கடந்த சில நாட்களாக வவுனியாவில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

நகரில் உள்ள பல விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக துவங்கிவிட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கடந்த சனிக்கிழமையிலிருந்து இந்த தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாகவும், எரிவாயு லொறிகள் நிறுவனம் நோக்கி வராததால் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

விற்பனையாளர்கள், ஒரு சில நாட்களில் எரிவாயு விநியோகம் மீண்டும் சீராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சமையல் தேவைக்கு எரிவாயு சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், தேவையான அளவுக்கு வாங்கவும் வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"