BREAKING
தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

தனியார் காணியொன்றில் புராதனப் பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேகநபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொல்லியல் பார் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகட பிரதேசத்தில், தும்மலசூரிய காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 56, 58, 64 மற்றும் 71 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"