BREAKING
அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியாது ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு இறந்தும் இரு உயிர்களை வாழவைத்த வவுனியா யுவதி! அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி உறுதி இன்று வடக்கு ,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்; தயார் நிலையில் துயிலுமில்லங்கள் பேருந்தில் நபரின் மோசமான செயல்; பொலிஸார் வலைவீச்சு அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியாது ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு இறந்தும் இரு உயிர்களை வாழவைத்த வவுனியா யுவதி! அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி உறுதி இன்று வடக்கு ,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்; தயார் நிலையில் துயிலுமில்லங்கள் பேருந்தில் நபரின் மோசமான செயல்; பொலிஸார் வலைவீச்சு

இறந்தும் இரு உயிர்களை வாழவைத்த வவுனியா யுவதி!

இறந்தும் இரு உயிர்களை வாழவைத்த வவுனியா யுவதி!

 வவுனியாவில் பாம்பு தீண்டி உயிரிழந்த யுவதியின் இரண்டு சிறுநீரகங்களும் பொது வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வவுனியா சின்னப்பூவரசங்குளம் பகுதியில் கடந்த வாரம் பாம்பு தீண்டிய யுவதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் மரணமடைந்தார்.

சின்னப்பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த கவிராஜ் ரித்திகா என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது இரண்டு சிறுநீரகங்களும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரு சிறுநீரகங்களும் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைச் சேர்ந்த இருவருக்கு தானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"