கொழும்பு புளூமெண்டல் (Bluemendhal) எரிபொருள் களஞ்சிய முனையத்தில் இன்று (21) காலை டீசல் கசிவொன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கசிந்த டீசல் அங்கிருந்த வடிகால் கட்டமைப்பினூடாக வழிந்தோடியதை அடுத்து, பிரதேசவாசிகள் காலை முதல் வாளிகள் மற்றும் கேன்களை எடுத்துவந்து டீசலைச் சேகரிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக