BREAKING

இலங்கை வந்துள்ள பிரபல நடிகை பூஜா ஹெக்டே!

இலங்கை வந்துள்ள பிரபல நடிகை பூஜா ஹெக்டே!

 பிரபல இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, கொழும்பில் இடம்பெறும் விசேட திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக திங்கட்கிழமை (10) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

 Butta Bomma மற்றும் “மோனிகா மோனிகா” (Monica Monica) ஆகிய பிரபலமான நடனப் பாடல்களின் மூலம் புகழ்பெற்ற இந்திய நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde),   திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"