BREAKING

அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை!

அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை!

 அத்தனகல ஓயா நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டானை மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"