BREAKING
இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம் விடுதி ஒன்றில் திடீர் சோதனை ; 32 சீன நாட்டவர்கள் செய்து வந்த சம்பவம் அம்பலம் தமிழர் பகுதியில் வயோதிபரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் சாரதி சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக காணவில்லை இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம் விடுதி ஒன்றில் திடீர் சோதனை ; 32 சீன நாட்டவர்கள் செய்து வந்த சம்பவம் அம்பலம் தமிழர் பகுதியில் வயோதிபரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் சாரதி சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக காணவில்லை

யாழில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சுற்றித்திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் அதிரடி

யாழில் மூன்று இளைஞர்கள் செய்த தகாத செயல் ; சுற்றித்திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் அதிரடி

யாழ்ப்பாணத்தில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் சோதனையிட்ட போது, அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"