BREAKING
தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு ; நீராடச் சென்ற மேலும் இருவர் மாயம்

தமிழர் பகுதியில் வயோதிபரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் சாரதி

தமிழர் பகுதியில் வயோதிபரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் சாரதி

கல்முனை - மட்டக்களப்பு வீதியின் 392-வது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் கல்முனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த பாதசாரி கல்முனை வடக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பெரியநீலாவணையைச் சேர்ந்த 80 வயதுடையவர் ஆவார்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"