BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

காங்கேசன்துறைகொழும்பு இன்டர்சிட்டி ரயில் சேவை மட்டுப்படுத்தல்: ஜூலை முதல் வாரத்தில் நாட்கள் மட்டுமே இயக்கம்

காங்கேசன்துறைகொழும்பு இன்டர்சிட்டி ரயில் சேவை மட்டுப்படுத்தல்: ஜூலை முதல் வாரத்தில் நாட்கள் மட்டுமே இயக்கம்

காங்கேசன்துறை–கொழும்பு இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஜூலை 10 முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது தினசரி இயக்கப்பட்டு வந்த இந்த சேவை, 'பவர் செட்' (Power Set) எனப்படும் ரயில் என்ஜின் தொகுதிகளின் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சமர ஜயசேகர தெரிவித்ததன்படி,

புறப்படும் காங்கேசன்துறை நோக்கிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இனி,

ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல், காங்கேசன்துறையிலிருந்து மவுண்ட் லாவினியாவிற்கு பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் திரும்பும் சேவையும் இதே நாட்களில் மட்டுமே இடம்பெறும்.

இந்த மாற்றத்தின் காரணமாக,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்குச் செல்லும் காலை நேர இன்டர்சிட்டி சேவை இயங்காது.

அந்த நாட்களில் பயணிக்க வேண்டியவர்கள், கொழும்பிலிருந்து இரவு 8.00 மணிக்கு புறப்படும் இரவு அஞ்சல் (Night Mail) ரயில் சேவையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 'யாழ் தேவி' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் நாளொன்றுக்கு ஒரு சேவை மட்டுமே இயக்கப்படும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மாற்றம் தற்காலிகமானதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, புதிய ரயில் அட்டவணைக்கு ஏற்ப பயணிக்குமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"