BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முந்தல் அருகே பயங்கர விபத்து: கார் - வேன் நேருக்கு நேர் மோதி மூவர் பலி!

முந்தல் அருகே பயங்கர விபத்து: கார் - வேன் நேருக்கு நேர் மோதி மூவர் பலி!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், முந்தல் - நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.

இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து முந்தல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான வீதியிலான போக்குவரத்துப் பாதிப்புகள் தற்போது சீர்செய்யப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"