BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
 இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை (Public Emergency), மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமணநாயக்க நேற்று வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், அத்தியாவசிய சேவைகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி தாக்கிய 'டித்வா' (Dithwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களை அடுத்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் சீரான நிர்வாகத்தை முன்னெடுக்கவும் முதன்முதலில் இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது அனர்த்த மேலாண்மை மற்றும் மீளமைப்புப் பணிகள் தொடர்வதால், நிர்வாக வசதிக்காக இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"