BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

" " ப்ரீ புக்கிங் அதிரடி: ரிலீஸிற்கு முன்பே லட்சங்களில் வசூல் வேட்டை

" " ப்ரீ புக்கிங் அதிரடி: ரிலீஸிற்கு முன்பே லட்சங்களில் வசூல் வேட்டை

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'Love Insurance Kompany'. இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். மேலும் கௌரி ஜி. கிஷன், சீமான், மாளவிகா, ஆனந்த்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரீ புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வெளியான சில மணிநேரங்களிலேயே, முன்பதிவு மூலம் மட்டுமே இப்படம் சுமார் ரூ. 40 லட்சம் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், ரிலீஸிற்குள் இந்த வசூல் இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"