BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நடிகை பானுப்ரியாவின் வீட்டில் மரணம் குடும்பத்தில் துயரம்

நடிகை பானுப்ரியாவின் வீட்டில் மரணம் குடும்பத்தில் துயரம்

நடிகை பானுப்ரியா தமிழ் சினிமாவில் மெல்ல பேசுங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சாந்திப்ரியா என்கிற ஒரு தங்கை உள்ளார். சாந்திப்ரியாவும் நடிகை; எங்க ஊரு பாட்டுக்காரன், என் வழி தனி வழி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகைகள் பானுப்ரியா மற்றும் சாந்திப்ரியாவின் தாயார் எம். லட்சுமி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். மரணம் மாரடைப்பால் ஏற்பட்டது.

இவருக்கு 83 வயது. அவரது மறைவு குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"