BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை தடையின்றி இயங்குகிறது

இலங்கையின் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை சீராக இயங்குவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் திடீரென அதிகரித்து வருகின்றன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மாலை 6 மணிக்கான நிலவரப்படி, மொத்தம் 5,603,104 பேர் இந்த முறைமையில் தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. ஒரே நாளில் 503,236 புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைகள்: மார்ச் 15 – 42,899, மார்ச் 16 – 337,068, மார்ச் 17 – 395,349, மார்ச் 18 – 301,463.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி, ஆரம்பத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்த போதிலும், தற்போதைய நிலையில் முறைமை எவ்விதத் தடங்கலுமின்றி செயல்பட்டு வருவதாக உறுதி செய்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"