BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வெள்ளரிக்காய் இட்லி செய்வது

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வெள்ளரிக்காய் இட்லி செய்வது

உடல் எடை குறைப்பில் வெள்ளரிக்காய் சிறந்த உணவு. குறைந்த கலோரிகள், அதிக நீர் மற்றும் நார் கொண்டது, வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து பசியை கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1 (நடுத்தர அளவு)

தேங்காய் – 1/4 கப் (துருவிய)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – சிறிதளவு

ஊரவைத்த மொச்சை – சிறிதளவு (விருப்பமால்)

தயிர் – சிறிதளவு (விருப்பமால்)

இட்லி ரவை – 3 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை நன்றாகத் துருவி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.

தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வெள்ளரிக்காயுடன் கலக்கவும்.

அதனுடன் இட்லி ரவை, உப்பு, ஊரவைத்த மொச்சை, தயிர் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

கலவையை இட்லி தளத்தில் ஊற்றி 5–7 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால், மென்மையான, சுவையான வெள்ளரிக்காய் இட்லி தயாராகும்.

இதை காலை உணவாக சாப்பிட்டால் உடல் எடை கட்டுப்பாட்டில் உதவும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"