BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விஜய் - த்ரிஷா திருமண ரீல்ஸுக்கு லைக் செய்தாரா உமா கிருஷ்ணன்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்!

விஜய் - த்ரிஷா திருமண ரீல்ஸுக்கு லைக் செய்தாரா உமா கிருஷ்ணன்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்!

தமிழக அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் விஜய், ஒருபுறம் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்க, மறுபுறம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு விஜய்யும், நடிகை த்ரிஷாவும் ஒரே நிறத்திலான உடையில் ஒன்றாக வந்த வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில், விஜய் - த்ரிஷா திருமணத்தை உறுதிப்படுத்தும் வகையில் எடிட் செய்யப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவிற்கு த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் செய்ததாக ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் பரவி வருகிறது.


ஏற்கனவே விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகவும், அந்த வழக்கு ஏப்ரல் 1-ம் தேதி (தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்) விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த 'லைக்' விவகாரம் சர்ச்சையை அதிகரித்துள்ளது. இருப்பினும், இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரசிகர்கள் சிலர், அது தவறுதலாக கைபட்டு விழுந்த லைக் ஆக இருக்கலாம் என்றும், தற்போது அந்த லைக் நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்கள் விஜய்யின் அரசியல் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"