BREAKING
அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள் அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள்

சுரேஷ் சலேவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள்: கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை அடையாளம் காட்டியதாக சிஐடி அதிரடி அறிக்கை!

சுரேஷ் சலேவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள்: கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை அடையாளம் காட்டியதாக சிஐடி அதிரடி அறிக்கை!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (11.03.2026) நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. சிஐடி சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட அறிக்கையின்படி, 2018-இல் வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் 2019 சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைச் சுரேஷ் சலே திட்டமிட்டுத் திசைதிருப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"