BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

விஜய் - த்ரிஷா ஜோடியாக திருமண நிகழ்வில் பங்கேற்பு: சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்!

விஜய் - த்ரிஷா ஜோடியாக திருமண நிகழ்வில் பங்கேற்பு: சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்!
நடிகர் விஜய் நேற்று ஏஜிஎஸ் (AGS) தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவிற்கு நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் வந்திறங்கியது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமக்களை வாழ்த்திய பின் இருவரும் அருகருகே நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நிலையில், அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. ஏற்கனவே விஜய்யின் மனைவி சங்கீதா அவர் மீது பல்வேறு புகார்களை முன்வைத்திருப்பதாக செய்திகள் உலா வரும் சூழலில், த்ரிஷாவுடன் விஜய் பொதுவெளியில் ஜோடியாகத் தோன்றியது பேசுபொருளாகியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் விஜய்யை விமர்சித்து பதிவிட்டு வரும் நிலையில், தீவிர விஜய் ரசிகர்களே "இதற்கெல்லாம் எங்களால் முட்டுக்கொடுக்க முடியாது" என அதிருப்தியுடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"