BREAKING
ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை கிளிநொச்சியில் மீன்கள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

   வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (23) சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.165 உயர்ந்து ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ரூ.75,960-க்கும் விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்த தங்கத்தின் விலை, வாரத் தொடக்கத்திலேயே கணிசமாக ஏற்றம் கண்டிருப்பது நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேசமயம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் நிலையான விலையிலேயே நீடிக்கிறது.

தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு சர்வதேசச் சந்தை நிலவரம் மற்றும் உள்ளூர் தேவை அடிப்படையில் அமைந்துள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"