அதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் அதிவேகமாகப் பயணித்தமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக