BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம்

இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை ; காத்திருக்கும் கனமழை

இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை ; காத்திருக்கும் கனமழை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (8) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகாலை வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"