BREAKING
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் இராணுவத்தினர் பயிற்சி! 22 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை ருவன்வெலிசாய போராட்டத்தில் அமைதியின்மை ; இருவர் கைது உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தம்; ஜனாதிபதி அநுர குமார கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் இராணுவத்தினர் பயிற்சி! 22 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை ருவன்வெலிசாய போராட்டத்தில் அமைதியின்மை ; இருவர் கைது உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தம்; ஜனாதிபதி அநுர குமார

தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை

தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை

    நுவரெலியா சீதாஎலிய ஆலயத்தில், நாளை (08) மலரவிருக்கும் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஷேட பூஜை வழிப்பாடுகள் நேற்று (06) வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விஷேட பூஜையில், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மேலும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நுவரெலியா உதவி பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகமான பொலிஸ் அதிகாரிகள் விஷேட பூஜையில் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"