BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

 கடந்த சில தினங்களாக தங்கம் விலை விலை உயர்ந்த நிலையில் இன்று (நவ.6) அதிரடியாக சரிந்துள்ளமை நைஅப்பிரியர்களுக்கு  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சென்னையில் சந்தை தொடங்கியதும் தங்கம் வேலை பவுனுக்கு ரூ.1,960 என்று குறைந்தது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இரண்டாயிரம் ரூபாயினால் வீழ்ச்சியடைந்து தற்போது, 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, நேற்று ஒரே நாளில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை பத்தாயிரம் ரூபாயினால் அதிகரித்திருந்தது.

இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ஆயிரத்து 900 ரூபாயினால் வீழ்ச்சியடைந்து, 3 இலட்சத்து 36 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகரித்து, நான்காயிரத்து 45 டொலர்களாக விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"