BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!

சிங்கள மொழிப் போட்டிகளில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் 2026.10.24 அன்று நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்களம்) போட்டிகளில் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் குழுப்பாடல், பேச்சு, வாசிப்பு போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

குறித்த போட்டிகள் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. சிங்களமொழி குழுப்பாடல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளான தரம்-06 செல்வி K . பவிஷ்கா, S.ஹாசினி

தரம் - 07 R . கம்சிகா, N . தனிஷ்கா, தரம் - 08 P . சாத்விகா , P. கம்சினி, தரம்- 09 ஜதுசிகா, R . அக் ஷ்தா ஆகியோர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். சிங்கள பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தரம் - 06 மாணவி R. கனித்திராவும், வாசிப்பு போட்டியில் தரம் - 09 S. ஜதுசிகா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். இந்த மாணவிகளை சிங்கள மொழி ஆசிரியரான திருமதி சங்கீத் சுகந்திகா அவர்கள் சிறப்பாக வழிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"