BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மூன்று நாட்களுக்குள் , லிட்ரோ எரிவாயு விநியோகம்!

மூன்று நாட்களுக்குள் , லிட்ரோ எரிவாயு விநியோகம்!

வரும் மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வந்த 'CORINTHIAN' எனும் கப்பல் நேற்றைய தினம் (22) நாட்டை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று பிற்பகலிலேயே ஆரம்பிக்கப்பட்டதால், 350,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடிந்துள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த எரிவாயு இருப்பு கிடைத்துள்ளதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்கள் வழமை போன்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேவைக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் லிட்ரோ நிறுவனம் நுகர்வோரிடம் கோரியுள்ளது.    

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"