BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"